Monday 23 January 2017

சித்தம்



மரணத்திற்கான புறப்பாடு
என் ஆயுதங்களை ஒவ்வொன்றாகதுறக்கிறேன்
பிரபஞ்சத்துடனான சங்கமம் இன்னும் சில நொடிகளில்
உடலெல்லாம் வெள்ளொளி நுண்ணியக் கதிர்களாய் கலைந்துகிடக்க
கருமத்தின் பலனாய் எதேனும் சுமந்து செல்ல வேண்டுமாம்

நல்ல கவிதைகளில் ஒன்றை அவசரமாய் அசைத்துப் பார்க்கிறேன்.

No comments:

Post a Comment