Monday 23 January 2017

ஹைக்கூ மனிதம்




காண்டோ வீடு
ஜாகுவார் காடி
பிராண்டேட் பைகள்
டிசைனர் உடுப்புகள்
விரிகிறது உலகம்

போன்சாய் மரமாய்!

No comments:

Post a Comment